தீவிர வாதத்திற்கு எதிராக நோட்டீஸ் விநியோகம்

அஸ்ஸலாமு அழைக்கும்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 01/11/2014 அன்று "தீவிரவா தத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரம் "நோட்டீஸ் மகாலிங்க புறம் பகுதியில் விநியோகிகபட்டது..