நோட்டீஸ் விநியோகம்

அஸ்ஸலாமு அழைக்கும்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் மாணவரணி சார்பாக கடந்த 10 நாட்களாக " தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரம் "நோட்டீஸ் மக்கள் அதிகம் கூடும் பஸ்டாண்டு ,காலேஜி  முன்பாக விநியோகிக்க பட்டது..