தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்

அஸ்ஸலாமு அழைக்கும்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 01/11/2014 அன்று "தீவிரவா தத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரம் "பேனர் {10x 7அளவில் } மக்கள் அதிகமாக கூடும் கடைவீதி பகுதியில் வைக்கபட்டது .