அஸ்ஸலாமு அழைக்கும்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 22/02/2014
அன்று உடுமலை யை சேர்ந்த சகோதரர் அக்சிடென்ட் ஆகி உடல் நிலை பாதிக்கபட்டுள்ளத்தால் அவருடைய மனைவி லேடிஸ் உபயோகிக்கும் பொருட்கள் வீடு வீடாக சென்று விற்பனை செய்து அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து அன்றாட செலவுகளை பார்த்துகொள்கின்றோம் என்று கிளையை அணுகினார். அவருக்கு உதவியாக rs .2000 க்கு பொருட்கள் வாங்கி கொடுக்கபட்டது..அல்ஹம்துலில்லாஹ்.
.jpg)