வாழ்வாதார உதவி

அஸ்ஸலாமு  அழைக்கும்.. 
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 21/02/2014 அன்று சூலேச்வரன் பட்டி பகுதியை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு வாத நோயினால் அவதிபடுவதாக கிளைக்கு  தெரிவிதிருந்தார்கள்  அவருக்கி உதவியாக rs .1700 கிளை சார்பாக வழங்கப்பட்டது..