பொள்ளாச்சி 03 /08 /2012,
கடந்த 03 /08 /2012 திங்கள் கிழமை அன்று மருத்துவ உதவியாக வயிற்றில் கட்டியுடன் கஷ்ட்டப்பட்டு வந்த ஏழை பெண்ணிற்கு, வயிற்றிலிருந்து கட்டியை அகற்று வதற்கு ஆபரேஷன் செய்ய உதவியாக ரூபாய் 10 ,000 (பத்தாயிரம்), TNTJ பொள்ளாச்சி கிளை மூலமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் .