பொள்ளாச்சியில் பெருநாள் திடல் தொழுகை


பொள்ளாச்சி 20/08/12,
அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொள்ளாச்சி, சுலேசுவரன் பட்டி  கிளைகள்   சார்பாக  இன்று (20-08-2012)  திங்கள் கிழமை இரண்டு இடங்களில் நபிவழி பெருநாள் தொழுகை நடை பெற்றது.
பொள்ளாச்சி டவுனில் காலை 8:15 க்கு திருநீலகண்டர் வீதி யில்  பெருநாள்  திடல் தொழுகை சிறப்பான முறையில் நடை பெற்றது. ஆண்களும்  பெண்களும்  திரளாக கலந்து கொண்டனர்.  அதைத்தொடர்ந்து சகோதரர். ஜாகிர்  அவர்கள்  'இறை அச்சம்'  என்ற  தலைப்பில்  உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.