பொள்ளாச்சி கிளையில் தாவா பணி

பொள்ளாச்சி கிளையில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தைக்கொண்டு செல்லும் உயர்ந்த பணி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் ஒரு பகுதியாக மாற்று மத சகோதரர்களுக்கு திருக்குர்ஆன்  தமிழாக்கம் இலவசமாக வழங்கப்படுகிறது.  


கடந்த 02-10-2001 அன்று பொள்ளாச்சியை சேர்ந்த ரமேஸ் என்ற மாற்று மத சகோதரர்க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம், பொள்ளாச்சி கிளை சார்பாக  வழங்கப்பட்டது.