பொள்ளாச்சியில் முஹம்மது அசன் என்ற 4 வயது சிறுவன் இதய வால்வு பிரச்சனை காரணமாக கஷ்ட்டப்பட்டு வந்த நிலையில், மருத்துவர்கள் அந்த சிறுவனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தார்கள், அந்த சிறுவனின் பெற்றோர் பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களாக இருந்ததால், அந்த சிறுவனுக்கு மருத்துவ செலவுக்கு உதவ TNTJ பொள்ளாச்சி நிர்வாகிகளால் முடிவெடுக்கப்பட்டது.
கடந்த 22 /09 /2011 வியாழக்கிழமை அன்று சிறுவனுக்கு 'இதய வால்வு' மாற்று அறுவை சிகிச்சைக்கு மருத்துவ உதவியாக ரூபாய 14,000 ( பதினான்காயிரம்) காசோலை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.
அந்த சிறுவனுக்கு நல்ல சுகம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திப்போமாக.
