தனி நபர் தாவா

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 24/12/2013 அன்று கண்ணப்பன் நகர் பகுதியில் தெருமுனை பிரசாரத்தின் பொது வீட்டில் தர்கா போடோ மாட்டி இருந்தவர்களிடம் தாவா செய்து போட்டோ அகற்ற பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.