வாழ்வாதார உதவி

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 18/08/2013 அன்று கிளையை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு வட்டி கடனை அடைபதற்க்கு உதவியாக ஜகத் நிதியிலிருந்து rs .12,500 வழங்கப்பட்டது..