வாழ் வாதார உதவி

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 15/10/2014 அன்று மாற்று மத சகோதரி கணவன் இறந்துவிட்டதால் குழந்தைகளை வளர்க்க வாழ் வாதார உதவி கேட்டு நமது கிளையை அணுகினார்  ..அவருக்கு உதவியாக rs 1600 கிளை சார்பாக கொடுக்க பட்டது ..அல்ஹம்துலில்லாஹ்.