வாழ்வாதார உதவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 15/10/2014 அன்று புதிதாக  இஸ்லாத்தை ஏற்ற சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக rs .1600 வழங்கப்பட்டது..