மாற்று மத தாவா

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 15/10/2014 அன்று மாற்று மத சகோதரருக்கு தாவா செய்து மாமனிதர் நபிகள் நாயகம் என்ற நூல்; வழங்கப்பட்டது  ..அல்ஹம்துலில்லாஹ்.