அஸ்ஸலாமு அழைக்கும் ,..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில்.28/10/2014
அன்று
மாநிலம் அறிவித்திருக்கும் 'தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர
பிரச்சாரம் "திற்கு கிளையின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில்
மாவட்ட பேச்சாளர் சகோ.ஜாகிர் அவர்கள் கலந்து கொண்டு இப் பிரச்சாரத்தை
எப்படியெல்லாம் செய்யலாம் ...இதன் முக்கியத்துவம் என்ன என்பதை
விளக்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.