மருத்துவ உதவி

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 15/10/2014 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த சகோதரியின் தம்பிக்கு காலில் அடிப்பட்டு மருத்துவம் செய்வதற்கு உதவிகேட்டு கிளையை நாடினார்..அவருக்கு உதவியாக rs 1600 கிளை சார்பாக கொடுக்க பட்டது ..அல்ஹம்துலில்லாஹ்.