ஹஜ் பெருநாள்





அஸ்ஸலாமு அழைக்கும் ,
கோவை மாவட்டம் [பொள்ளாச்சி கிளையில் 06/10/2014 அன்று காலை 7.45 க்கு ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ் ..மாவட்ட பேச்சாளர் சகோ.சஹாப்தீன் அவர்கள் " கொள்கை உறுதி " என்ற தலைபில் உரை நிகழ்த்தினார்கள் ....