அஸ்ஸலாமு அழைக்கும் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிலையில் 05/09/2014 அன்று மாணவரணி சார்பாக நடத்தவிருக்கும் . அரசு கல்வி உதவி பெறுவதற்கான ஆலோசனை மற்றும் விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கான முகம் பற்றிய அறிவிப்பு நோட்டீஸ் நகரத்தில் உள்ள எல்லா பள்ளிவாசல்களிலும் விநியோகிகபட்டது.