பள்ளி பயான்

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 13/09/2014 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு சகோ .ஜாகிர் (மாவட்ட பேச்சாளர்) அவர்கள் தொழுகையின் முக்கியத்துவங்களை பற்றி விளக்கினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்.