மாற்று மத தாவா

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 08/08/2014 அன்று கிளை மருத்துவ அணி ஆசிக் அவர்கள்  கல்லூரியில் பயிலும் சக மாணவர் லிங்க பிரபு என்பவருக்கு திருக்குர்ஆன் வழங்கி தாவா செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.