கல்வி உதவி

அஸ்ஸலாமு அழைக்கும்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 15/08/2014 அன்று மதுரை யில் நமது ஜமாஅத் நடத்தும் மதரசாவில் ஒரு வருட ஆலீமா கோர்ஸில் சேரும் மாணவிக்கு உதவியாக rs .7500 ஜகாத் நிதியிலிருந்து வழங்க பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.