பிறமத தாவா

அஸ்ஸலாமு அழைக்கும்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 15/08/2014 அன்று பிற மத சகோதரர் ஒருவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் என்ற நூல் வழங்கி தாவா செய்யப்பட்டது..அல்ஹம்துல்லிலாஹ் .