பொதுக் கூட்டதிற்க்கு உதவி

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 15/08/2014 அன்று வருகின்ற 17 தேதி ஆணைமலையில் நடக்க  இருக்கும்  
பொதுக் கூட்டத்திற்கு உதவியாக கிளைசார்பாக rs ,2010 வழங்க பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.