சுதந்திர தின நோட்டீஸ் விநியோகம்

அஸ்ஸலாமு அழைக்கும்......
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 15/08/2014 அன்று " சுதந்திரம் புதைக்கபட்ட உண்மைகள் "என்ற மாவட்டம் வழங்கிய நோட்டீஸ்  மாணவரணி சார்பாக பொது இடங்களில் விநியோகிக்கபட்டது .அல்ஹம்துலில்லாஹ்.