ஜாகத் தொகையில் மருத்துவ உதவி

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 14/08/2014 அன்று கிளையில் வசூலித்த ஜகாத் தொகையில் சகோதரர் ஒருவருக்கு மருத்துவ செலவினங்களுக்காக  rs .10,000 கிளை சார்பாக வழங்க பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.