மாற்றுமத தாவா

அஸ்ஸலாமு அழைக்கும்..கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 07/08/2014 அன்று பொள்ளாச்சி  இலிருந்து 17 km தொலைவில் உள்ள பெத்தநாயக்கனூர்  என்ற கிராமத்திலிருந்து இருதய பீட்டர் என்பவர் மாநில தலைமைக்கு திருக்குர்ஆன்  தேவை என கடிதம் அனுப்பி இருந்ததால் .மாநிலத்திலிருந்து கிளைக்கு வந்த திருக்குர்ஆன் மற்றும் நூல்களை அவரது வீடு தேடி சென்று வழங்கி இஸ்லாத்தை பற்றிய விளக்கங்களை கொடுத்து தாவா செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ் .