பித்ரா விநியோகம்-2014
அஸ்ஸலாமு அழைக்கும்..
கடந்த 28/072014 திங்கள் கிழமை அன்று பொள்ளாச்சி பகுதியில் உள்ள 381 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா பணத்திலிருந்து மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்ல் லாஹ்.
வழங்கப்பட்ட பித்ரா பொருட்கள் விபரம் ;
அரிசி-1.5 கிலோ
ஆயில் -200 கிராம்
நெய் -50 கிராம்
சேமியா- ஒரு பக்கெட்
சர்க்கரை -கால் கிலோ
பட்டை ,கிராம்பு, ஏலம்-ஒரு பாக்கெட் each 10 gm
முந்திரி ,திரட்சை -ஒரு பாக்கெட் each 10 gm
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 2014 பித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம் பெருட்கள் விநியோகம் கடந்த வருடங்கள் போலவே இந்த வருடமும் பொள்ளாச்சி கிளையில் பெறப்பட்ட பித்ரா தொகையிலிருந்து ஏழை மக்களுக்கு பித்ரா பொருட்கள் வழங்கும் பணி சிறப்பாக நடைப்பெற்றது.
கடந்த 28/072014 திங்கள் கிழமை அன்று பொள்ளாச்சி பகுதியில் உள்ள 381 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா பணத்திலிருந்து மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்ல்
வழங்கப்பட்ட பித்ரா பொருட்கள் விபரம் ;
அரிசி-1.5 கிலோ
ஆயில் -200 கிராம்
நெய் -50 கிராம்
சேமியா- ஒரு பக்கெட்
சர்க்கரை -கால் கிலோ
பட்டை ,கிராம்பு, ஏலம்-ஒரு பாக்கெட் each 10 gm
முந்திரி ,திரட்சை -ஒரு பாக்கெட் each 10 gm
மொத்தம் பித்ரா கிளையிலிருந்து வசூல் சித்த பணம் =39,180
மாநிலம் வழங்கியது =15,000
மொத்தம் =54,180
rs .142.20ருபாய் காண பெருட்கள் 381ஏழை குடும்பங்களுக்கு வழங்க பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....

