பெருநாள் திடல் தொழுகை -2014

2014 பெருநாள் திடல் தொழுகை

அஸ்ஸலாமு அழைக்கும்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில்  2014 நோன்பு பெருநாள் நபி வழியில் திடலில்  தொழுகை  29/07/2014செவ்வாய் கிழமை கலை 8 மணிக்கு சிறப்பாக நடை பெற்றது அல்ஹம்துலில்லாஹ்...

இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.அப்பாஸ் அவர்கள்  கலந்துகொண்டு "யூதர்களின் கொடுமைகள் "என்றதலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...