தனி நபர் தாவா

அஸ்ஸலாமு அழைக்கும்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் ..06/05/2014 அன்று  கையில் கயிறு  அணிந்து  தர்காவை நம்பி இருந்தவருக்கு தாவா செய்து சிர்க்கை விளங்கவைத்து ..கையில் கயிறு அறுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.