கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 10/05/2014 அன்று கடந்த 10 நாட்களாக நடைபெற்ற கோடைக்கால பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்தது .அல்ஹம்துலில்லாஹ்.கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளும் ,CERTIFICATE ,SHEILD வழங்கப்பட்டது.கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்க பட்டது.