வாழ்வாதார உதவி

அஸ்ஸலாமு அழைக்கும்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 16/04/2014 அன்று  அம்பராம்  பாளையம் பகுதியை சேர்ந்த   சகோதரி தீராத நோயினால் அவதிப்படுவதாக நமது கிளைக்கு உதவி கேட்டு வந்தார் அவருக்கு உதவியாக rs .3500 வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ் .............