பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அழைக்கும்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 09/03/2014 அன்று அசர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடை பெற்றது ..இதில் இரண்டு சகோதரிகள் உரை நிகழ்த்தினார்கள் ..ஒரு சகோதரி   மறுமை சிந்தனை  என்ற தலைப்பிலும் இரண்டாவதாக சகோதரி    பெண்களின் ஒழுக்கங்கள்   என்ற தலைப்பிலும்  உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்