மவ்லூத் எதிர்ப்பு நோட்டீஸ்

அஸ்ஸலாமு அழைக்கும் 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 14/02/2014 அன்று பொள்ளாச்சி பெரியபள்ளி வாசலில் வைத்து ஓதிவரும் முஹையதீன் மௌலீத் சிர்க்கு என்பதை குர்ஆண் மற்றும் ஹதீஸ் ஆதாரத்துடன் நோட்டீஸ் பெரியபள்ளியில் 1000 வினியொகிகபட்டது...