பள்ளி வாசல் பயான்

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 15/02/2014 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு சகோ.ஜாகிர் (மாவட்ட பேச்சாளர்)அவர்கள் குர்ஆன் ஓதுவதின் சிறப்பு என்ற தலைபில் உரை நிகழ்த்தினார்கள் ..