பிற மத சகோதரர்க்கு தாவா

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் ளையில் 22/02/2014 அன்று பிற மத சகோதரர் நாகராஜ் 
என்பவருக்கு திரு குர் ஆன் ,மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற நூலும் கொடுத்து தாவா செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.