மருத்துவத்துக்கு உதவி
அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 15/02/2014 அன்று மாற்று மத சகோதரரின் குழந்தைக ர.சுதர்சன் இரத்த சோகை நோய்க்கு ஆபரேஷன் க்கு அதிகமாக பொருளாதாரம் தேவை படுவதாக நமது கிளையை அணுகினார் .அவருக்கு rs .5415 மருத்துவத்துக்கு உதவியாக வழங்கப்பட்டது..அல்ஹதுலில்
லஹ்..