தெருமுனை பிரச்சாரம்

அஸ்ஸலாமு .அழைக்கும்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 19/01/2014 அன்று மரபேட்டை வீதி  என்ற இடத்தில தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.சாதிக் அலி அவர்கள் ஜனவரி 28 இல் சிறை செல்லும் போராட்டம் ஏன் ?என்று விளக்கினர் .அதை தொடர்ந்து வீடு வீடாக சென்று இட ஒதுக்கீட்டை  பெற போராட்டத்திற்கு அழைப்பு விடுக்க பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.