மாணவரணி தர்பியா

 அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 12/01/2014 அன்று மாணவரணி தர்பியா நடைபெற்றது .இதில் மாவட்ட பேச்சாளர் ஜாகிர் அவர்கள் மாணவர்களின் பண்புகள் என்ற தலைப்பிலும்,மாநில பேச்சாளர் சகோ.சுலைமான் அவர்கள் ஜனவரி 28 இல் சிறைநிரப்பும் போராட்டம் குறித்து விலக்கினார்கள் ..அல்ஹம்துலில்லாஹ்..