இணைவைப்பு பற்றி தஃவா

அஸ்ஸலாமு அழைக்கும்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 31-12-2013 அன்று  இணைவைப்பு பற்றி  தஃவா செய்து  தாயத்து, கயறுகள் அறுத்துஅகற்றப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....