ஜனவரி 28 தெருமுனை

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 05/01/2014 அன்று 15 கிலோமீட்டர் தொலைவில் அலங்கடவு என்ற பகுதியில் முஸ்லீம்கள் அதிகம் வசிப்பதால் அங்கு சென்று ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்டம் அவர்களும் பங்கு பெரும் முயற்சியில் தெருமுனை பிரச்சாரம்  நடை பெற்றது..இதில் மாவட்ட பேச்சாளர்கள் சகோ.ஜாகிர் மற்று சகோ. சாதிக் அலி இருவரும் உரை நிகழ்த்தினார்கள்..