ஜனவரி 28 தெருமுனை

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 12/01/2014
அன்று ராமபட்டினம் என்ற இடத்தில ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்ட திற்கு மக்களை அழைப்பதற்காக தெருமுனை நடைபெற்றது .இதில் மாவட்ட பேச்சாளர்  சகோ சாதிக் அலி உரை நிகழ்த்தினார்கள்..