கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 31/12/2013 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் குறித்து விளக்க தெருமுனை யில் சகோ. ஆசிப் அவர்களின் குழந்தை சாஹித் ,சிறை செல்லும் போராட்டத்திற்கு முஸ்லீம் சமுதாயத்தை அழைப்பு விடுவது போல உரை அமைந்தது.அல்ஹம்துலில்லாஹ்.