அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 31/12/2013 அன்று திருநீலகண்டர் வீதி என்ற பகுதியில் இடங்களில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது .அல்ஹம்துலில்லாஹ்.இரண்டுமே ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்டத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையிலும் ,போராட்டத்திற்கு அழைப்பும் வகையிலும் இருந்தன .சகோ ஜாகிர் ,மற்றும் சகோ சாதிக் அலி இருவரும் உரை நிகழ்த்தினார்கள் .அதன்பின் வீடு வீடாக சென்று போராட்டத்தின் அவசியத்தை சொல்லி அழைப்பும் விடுக்கப்பட்டது..