ஜனவரி 28 தொடர் தெருமுனை 29/12/2013

 அஸ்ஸலாமு அழைக்கும்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி  கிளையில் ஜனவரி 28 விழிப்புணர்வு தொடர் தெருமுனை திருநீலகண்டர் வீதி என்ற பகுதியில் 30/12/2013 அன்று மக்ரிப் க்கு பிறகு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ். இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஜாகிர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் 
அதை தொடர்ந்து வீடுவீடாக சென்று முஸ்லீம்களுக்கு  இட ஒதுக்கீட்டின் னை பற்றி விளக்கமாக எடுத்து சொல்லி சிறை செல்லும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்க பட்டது