ஜனவரி 28 தொடர் தெருமுணை 29/12/13

 அஸ்ஸலாமு அழைக்கும்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி  கிளையில் ஜனவரி 28 விழிப்புணர்வு தொடர் தெருமுனை ஜாமீன் உத்துகுளி  என்ற பகுதியில் 29/12/2013 அன்று மக்ரிப் க்கு பிறகு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்.அதை தொடர்ந்து வீடுவீடாக சென்று முஸ்லீம்களுக்கு  இட ஒதுக்கீட்டின் னை பற்றி விளக்கமாக எடுத்து சொல்லி சிறை செல்லும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்க பட்டது