தெருமுனை பிரசாரம்

அஸ்ஸலாமு அழைக்கும்...
கோவை மாவட்ட
ம் பொள்ளாச்சி கிளையில் 22/12/2013 குமரன் நகர் பகுதியில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்..இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஜாகிர் அவர்கள் ஜனவரி 28 ல் சிறைசெல்லும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது .முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீட்டின் அவசியத்தை விளக்கினர் .