தூய இஸ்லாத்தை நோக்கி

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 18/12/2013 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு  பிறமத சகோதரர் தூய இஸ்லாத்தை வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் .அல்ஹம்துலில்லாஹ்..ரமேஷ் பாபு என்ற அவருடைய பெயரை "ரபீக்" என்று மாற்றிக்கொண்டார் ..