ஜனவரி 28 விழிப்புணர்வு பிரச்சாரம்

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 26/12/2013 அன்று ஜனவரி 28 ஏன் ? என்று விளக்க தொடர் தெருமுனை ஷெரிப் காலனியில் இரண்டு இடங்களில்  நடை பெற்றது ..சகோ.ஜாகிர் அவர்களும்,சகோ.சாதிக் அலி அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்.அதை தொடர்ந்து வீடு வீடாக சென்று சிறை செல்லும் போராட்டத்தை பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் நடை பெற்றது..அல்ஹம்துலில்லாஹ்.