ஜனவரி 28 ப்ளெக்ஸ்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 18/12/2013 அன்று மக்கள் அதிகம் கூடும் கடைவீதி இமாம் கான் வீதியில்  10*10 அளவில் ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்டம் குறித்து ப்ளெக்ஸ் பேனர் வைக்கபட்டது..