ஜனவரி 28 தொடர் தெருமுனை 27/12/2013

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 27/12/2013 அன்று ஜனவரி 28 ஏன் ? என்று விளக்க தொடர் தெருமுனை சீனிவாசபுரம் என்ற பகுதியில்   நடை பெற்றது ..சகோ.சாதிக் அலி அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்.அதை தொடர்ந்து வீடு வீடாக சென்று சிறை செல்லும் போராட்டத்தை பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.